Quantcast
Channel: சாதக பட்சி
Browsing latest articles
Browse All 5 View Live

Image may be NSFW.
Clik here to view.

தொழில்

கண் அங்காடியில் ஏலம் விடுகிறேன் சதை திரட்சியின் பிண்டம் நிசியின் நீட்சியில் எரிச்சலோடு அழுகிறதென் மனமும்....ஆல்ஹகால் பீடித்தவனுக்கு குறி மறைத்து இடுக்கிய தொடை காட்டல் என் தொழில் ரகசியம் நகக்கீறல்...

View Article



Image may be NSFW.
Clik here to view.

தனிமை --2

நிசியில் என்துயில் உண்ட வெறியில்தனிமையின் கோரத்தாண்டவம்.....அணுக்களில் விரகத்தின் ராகமீட்டலில்இதயத்தில் வீசும் மரணத்தின் வாடைஆசை ருத்திரத்தாண்டவத்தில்மோகவதாரம் பூசிய காதல்அங்க மேடுப்பள்ள உணர்ச்சி...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஹைக்கூ....

இனியொரு பிறவியெனில்கத்திரிக்காவாய் படைத்து விடுஅப்படியாவது என்னுள் ஒருஉயிர் வளரட்டும்( சமைக்க வெட்டிய கத்திரிக்காவில் புழு)குழந்தையில்லாதவள் புலம்பல்)

View Article

Image may be NSFW.
Clik here to view.

HAPPY BIRTHDAY JESUS & MERRY X -MAS

 இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஜீசஸ்....கேக் சாப்பிடுங்க பா....எல்லோரும்....நான் அலங்கரித்த கிருஸ்மஸ் மரம் பாருங்க பா.... அதுல இருக்கிற பரிசுகள் என்னை பாராட்டி கொடுத்தது ...ஹா ஹா ஹாJesus Pray For Us

View Article

Image may be NSFW.
Clik here to view.

நினைவு

தளர்த்தி விட்ட கூந்தலில் அவனது நெடி ...கண்கள் மூடி முகர்கின்றேன்..என்னுள் நிரப்பும் முயற்சியில் ..குளிரூட்டபட்ட அறையில் நினைவு தீயின் கதகதப்பில்என்னுளே கொஞ்சம் கொஞ்சமாக அவனது ஊடுருவல்மீள தெரிந்தும்...

View Article

Browsing latest articles
Browse All 5 View Live